நீடூர் நெய்வாசல் மஜக சார்பாக கபசுர குடிநீர் வழங்கல் !

செப்.18, மயிலாடுதுறை மாவட்டம் நீடூர்-நெய்வாசல் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் இன்று பெரிய கடைத்தெருவில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் ஜமாத்தார்கள், வணிகர்கள், சிறார்கள், பயணிகள் என திரளானப் பொதுமக்கள் அருந்தி பயனடைந்தனர். இதில் … Continue reading நீடூர் நெய்வாசல் மஜக சார்பாக கபசுர குடிநீர் வழங்கல் !